Sunday, February 6, 2022

UNIVERSITY EXAMINATION (ONLINE EXAM) UPLOADING PROCESS

 

பல்கலைக்கழகத் தேர்விற்கு விடைத்தாள் அனுப்பும் முறை.

இதில் ஒரு தேர்வில் ஒரு பக்கம் மட்டும் அனுப்புவது மற்றும் ஒரு தேர்வில் பல பக்கத்தினை அனுப்புவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதில் விடைத்தாளின் FILE NAME மட்டும் (REGISTER NUMBER_SUBJECT CODE_DATE) என்ற PDF FORMAT-இல் அனுப்பவும்....
உதாரணம் (20UTA1011_20UFTA01_08_02_2022) என்று FILE NAME இல் அனுப்பவும்...


கீழே உள்ள linkஐ பயன்படுத்தி மேலும் தெரிந்துகொள்ளவும்.....


நன்றி!

No comments:

Post a Comment