ONLINE QUIZ PROGRAMME - 8 JULY 2020
அன்புடையீர்! வணக்கம்.
கல்விப் பணியில் பொன்விழா கண்ட நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் இணையவழித் திறனறித் தேர்விற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இத்திறனறித் தேர்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாட்கள் : 08.07.2020 முதல் 13.07.2020 வரை தினமும் காலை 10:00 மணியில் இருந்து இரவு 8:00 மணி வரை இணைப்பில் இருக்கும். தினமும் 100 நபர்கள் ஒவ்வொரு இணைப்பிலும் கலந்துகொள்ள முடியும்.
கீழ்க்கண்ட பொருண்மைகளில் மொத்தம் ஆறு இணைப்புகள் உள்ளன. இதில் தேர்வர்கள் தனித்தனியே கலந்து கொண்டு 40% மேல் மதிப்பெண்கள் பெறுபவர்கள் அதற்குரிய மின் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்வு இணைப்பு
1. சங்க இலக்கியங்கள் (முனைவா் க.செல்வராஜ், 9443363040) – https://forms.gle/kx6XMqwafQLVVtJH7
2. நீதி இலக்கியங்கள் (முனைவா் ந.தனசேகர், 9578016178) – https://forms.gle/gkc8YuMF1U8vUhbx7
3. பக்தி இலக்கியங்கள் (முனைவா் அண.செல்வகணபதி, 9790386260) - https://forms.gle/9ABYbW9FEgyCxvXW8
4. காப்பிய இலக்கியங்கள் (முனைவா் து.ரேணுகாதேவி, 9360588398) - https://forms.gle/2PZUZKrRRGQtLCkM7
5. சிற்றிலக்கியங்கள் – (முனைவா் இரா.பிரபாகர், 9942693370) - https://forms.gle/HHpJ1zGbPPYrpCy3A
6. இக்கால இலக்கியங்கள் (முனைவா் இரா.ரம்யாமகேஸ்வரி, 9894488435) - https://forms.gle/x6JjUN7cKoSyPxJt9
இவண்
முனைவர் சீ.மணிமேகலை
முதல்வர்
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி
இராசிபுரம்.
முனைவர் இரா.கலைச்செல்வி
தமிழ்த்துறைத் தலைவர்
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி
இராசிபுரம்.
ஒருங்கிணைப்புக் குழு:
முனைவா் க.செல்வராஜ்,
உதவிப்பேராசிரியர்,
முனைவா் ந.தனசேகர்,
உதவிப்பேராசிரியர்,
முனைவா் அண.செல்வகணபதி,
உதவிப்பேராசிரியர்,
முனைவா் து.ரேணுகாதேவி,
உதவிப்பேராசிரியர்,
முனைவா் இரா.பிரபாகர்,
உதவிப்பேராசிரியர்,
முனைவா் இரா.ரம்யாமகேஸ்வரி,
உதவிப்பேராசிரியர்,
கணினி ஒருங்கிணைப்பு
திரு கு.கிருபானந்த்,
கெளரவ விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
திருவள்ளுவா் அரசு கலைக்கல்லூரி

No comments:
Post a Comment