Monday, August 24, 2020

THREE DAYS ONLINE STATE CONFERENCE (WEBMINAR)

 

THREE DAY ONLINE STATE CONFERENCE (WEBMINAR)

24.08.2020 To 26.08.2020

அன்புடையீர் வணக்கம். 

கல்விப் பணியில் பொன்விழா கண்ட நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் மூன்று நாட்கள் இணைய வழி கருத்தரங்கின் நிகழ்வை ”மகிழ்தமிழ்” வலையொளியில்  பங்கேற்றுச் சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். 


        முதல் நாள் 24.08.2020


வரவேற்பு மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு

முனைவா் க.செல்வராஜ்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


தலைமையுரை

முனைவர் சீ.மணிமேகலை

முதல்வர் 

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம்.


வாழ்த்துரை

முனைவர் இரா.கலைச்செல்வி

தமிழ்த்துறைத் தலைவர்

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


விருந்தினர் வரவேற்பு

முனைவா் அண.செல்வகணபதி

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


சிறப்பு விருந்தினர் 

”முனைவா் சு.வேணுகோபால்”

இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்

குமரகுரு பன்முகக் கலைக் கல்லூரி 

கோவை.


நன்றியுரை

முனைவா் து.ரேணுகாதேவி

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


         இரண்டாம் நாள் 25.08.2020


விருந்தினர் அறிமுகம்

முனைவா் ந.தனசேகர்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


சிறப்பு விருந்தினர் 

”முனைவா் சி.தியாகராஜன்”

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை 

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்.


நன்றியுரை

முனைவா் இரா.பிரபாகர்

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


         மூன்றாம் நாள் 26.08.2020


விருந்தினர் அறிமுகம்

முனைவா் க.செல்வராஜ்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.


சிறப்பு விருந்தினர் 

”முனைவா் இரா.குறிஞ்சிவேந்தன்”

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

அயல்நாட்டுத் தமிழகக் கல்வித்துறை 

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்.


நன்றியுரை

முனைவா் இரா.ரம்யாமகேஸ்வரி

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இராசிபுரம்.

கணினி ஒருங்கிணைப்பு 

திரு கு. கிருபானந்த் 

கௌரவ விரிவுரையாளர் 

தமிழ்த்துறை 

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி

இராசிபுரம் 


இந்நிகழ்வு முழுவதையும் மகிழ்தமிழ் என்னும் வலையொளி (YOUTUBE) இணைப்பில் கண்டு விளக்கப்பெட்டியில் (Description box) உள்ள பின்னூட்டப் படிவத்தைப் பூர்த்திசெய்து மின் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

{பின்னூட்டப் படிவம் பதிவுசெய்யும் முதல் 100 நபர்களுக்கு ஒவ்வொரு இணைப்பிலும் மின் சான்றிதழ்  கிடைக்கப்பெறும். விரைவாக பதிவுசெய்ய மகிழ்தமிழ் வலையொளி இணைப்பைப் பதிவு (subscribe) செய்யவும்). 

இந்தப் பின்னூட்டப் பதிவு 31.08.2020 வரை மட்டுமே இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment